வாய்ப்புக்காக விழித்திரு...
சாதிக்க பசித்திரு...
என் அருமை நட்பூக்களே
மன அழுத்தம் நீக்கி , நம்பிகை ஒளி ஏற்றி,
வாழ்க்கை பாதையில் உற்சாகமாய் முன்னேற,
நாம் படித்து தெரிந்த, பிறர் கூறி கேட்ட,
சொந்த அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை
சுவாரசியமாக சின்னஞ்சிறு கதைகள் வழியாக….
Follow Me!
மதுரை துர்கா - Madurai Durga
என் அருமை நட்பூக்கள்
அனைவருக்கும் மதுரை துர்காவின் அன்பான வணக்கங்கள் 😍🙏😇.
மன அழுத்தம் நீக்கி , நம்பிகை ஒளி ஏற்றி, வாழ்க்கை பாதையில் உற்சாகமாய் முன்னேற, நாம் படித்து தெரிந்த, பிறர் கூறி கேட்ட, சொந்த அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை சுவாரசியமாக சின்னஞ்சிறு கதைகள் வழியாக உங்களிடம் பகிர்வதும்…
எதிர்மறை விஷயங்களால் எங்கோ தொலைந்து போய் கொண்டிருக்கும் நம் நிகழ்காலம், இறந்த காலம் ஆகும் முன் விழித்தெழுதலை ஊக்குவிப்பதுமே…
நம் மதுரை துர்கா பக்கத்தின் தலையாய நோக்கமாகும்!!!