Thinking about yesterday we are ruining our today.
In the fear of the future we forget to live the present.
Here I am, to motivate all of us, positively through the inspirational stories I have read and heard from many sources. This channel, relieves the stress, lights up the hope and inspires all of us to move forward in life with new hope through the motivational stories and interesting life incidents.
Life is for living! Let us live the life! Let us join here to fill this up with positive thoughts, love and peace!
Thank you for watching the videos in this channel. I am very happy to lit the light in many hearts through the stories I read or heard or learnt from different sources. As I always say, life is full of surprises. Lets live this interesting life every moment
Subscribe to our channel for interesting stories and updates and share the stories if you care 😊
– Lovingly Yours,
Madurai Durga


“திறமையால் தனித்திரு... வாய்ப்புக்காக விழித்திரு... சாதிக்க பசித்திரு...”
என் வழியும் மொழியும்
என் அருமை நட்பூக்கள் அனைவருக்கும் மதுரை துர்காவின் அன்பான வணக்கங்கள் 😍🙏😇.
மன அழுத்தம் நீக்கி , நம்பிகை ஒளி ஏற்றி, வாழ்க்கை பாதையில் உற்சாகமாய் முன்னேற, நாம் படித்து தெரிந்த, பிறர் கூறி கேட்ட, சொந்த அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை சுவாரசியமாக சின்னஞ்சிறு கதைகள் வழியாக உங்களிடம் பகிர்வதும்...
எதிர்மறை விஷயங்களால் எங்கோ தொலைந்து போய் கொண்டிருக்கும் நம் நிகழ்காலம், இறந்த காலம் ஆகும் முன் விழித்தெழுதலை ஊக்குவிப்பதுமே...
நம் மதுரை துர்கா பக்கத்தின் தலையாய நோக்கமாகும்!!!
ஆகவே நட்பூக்களே,
இந்த வாழ்க்கை வாழ்வதற்கே!
நேர்மறை எண்ணங்கள் நிறைத்து,
அன்பான, அமைதியான, நிம்மதியான ஒரு வாழ்வை, திருப்தியாக,
வாழ்ந்து தான் பார்ப்போமே 😍🙏😇
- என்றும் அன்புடன் உங்கள்
மதுரை துர்கா 😍
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து தான் பார்ப்போமே.
ஊக்கமூட்டும் பேச்சாளர் – மதுரை துர்கா.
Youtube
மதுரை துர்கா - Madurai Durga
மதுரை துர்கா பக்கம்
எனது யூடியூப் வீடியோக்கள்
எங்களை தொடர்பு கொள்ள
கவிதை, தன்னம்பிக்கை கதைகள், ஊக்குவிக்கின்ற கதைகள், இன்னமும் அதிகமாக.
எங்களை தொடர்பு கொள்ள
கவிதை, தன்னம்பிக்கை கதைகள், ஊக்குவிக்கின்ற கதைகள், இன்னமும் அதிகமாக