மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம்
ஆகுல நீர பிற – குறள்
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அதுவே அறம்: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை

தெளிந்த தூய மனம்
நிறைந்த நிம்மதி தரும்.

– என்றும் அன்புடன் உங்கள்
மதுரை துர்கா

Leave a comment