மன அழுத்தம் நீக்கி , நம்பிக்கை ஒளி ஏற்றி, வாழ்க்கை பாதையில் உற்சாகமாய் முன்னேற, நாம் படித்து தெரிந்த, பிறர் கூறி கேட்ட, சொந்த அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களை சுவாரசியமாக சின்னஞ்சிறு கதைகள் வழியாக உங்களிடம் பகிர்ந்து கொள்வதே இந்த பக்கத்தின் நோக்கமாகும். எதிர்மறை விஷயங்களால் எங்கோ தொலைந்து போய் கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம், இறந்த காலம் ஆகும் முன் வாழ்ந்து தான் பார்ப்போமே. வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்ந்து தான் பார்ப்போமே.. – என்றும் அன்புடன் உங்கள்

மதுரை துர்கா

Leave a comment